சோபிதா துளிபாலா

ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபிதா துளிபாலா.

RK Spark
Jan 22,2023
';

சோபிதா துளிபாலா

'மேட் இன் ஹெவன்' வெப் தொடரில் நடித்து மிகவும் பிரபலமானார்.

';

சோபிதா துளிபாலா

'பொன்னியின் செல்வன்-1' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

';

சோபிதா துளிபாலா

'பொன்னியின் செல்வன்-1' தான் இவருக்கு முதல் தமிழ் படமாகும்.

';

சோபிதா துளிபாலா

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

';

சோபிதா துளிபாலா

சோபிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

';

சோபிதா துளிபாலா

அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்கிறார்.

';

சோபிதா துளிபாலா

அதிகளவில் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைபபடங்களை வெளியிட்டு வருகிறார்.

';

VIEW ALL

Read Next Story