பிரேம்ஜி திருமண வரவேற்பு ஆல்பம்- ஒரு பார்வை

';

பிரேம்ஜி - இந்து திருமணம்

பிரேம்ஜியும், இந்துவும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார் வெங்கட் பிரபு.

';

பிரேம்ஜி - இந்து

இந்த புகைப்படத்தில் பட்டு வேட்டி சட்டையில் பிரேம்ஜி காணப்படுகிறார். இந்துவும் பட்டுப்புடவையில் மிகவும் அழகாக உள்ளார். மாலையுடன் கைக்கூப்பியபடி இந்த ஜோடி இந்தப் புகைப்படத்தில் காணப்படுகிறது.

';

பிரேம்ஜி மற்றும் மணமகள் இந்து

இன்னிசை கச்சேரியில் பிரேம்ஜி மற்றும் மணமகள் இணைந்து சினிமா பாடல் பாடி ஆசைத்தனர்.

';

சென்னை 28 திரைப்படத்தில் நடித்த நடிகர்கள்

பிரேம்ஜி திருமணத்தில் சென்னை 28 திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

';

பிரேம்ஜி திருமண விழா

பிரேம்ஜி திருமணத்தில் பெண்ணின் உறவினர்கள் மற்றும் மணமகள் பிரேம்ஜியின் சகோதரர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா கலந்து கொண்டனர்

';

பிரேம்ஜி திருமண நிச்சயதார்த்தம்

திருத்தணியில் உள்ள தனியார் ஹோட்டலில் கங்கை அமரன் மகன் பிரேம்ஜி அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

';

பிரேம்ஜி திருமணம்

திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை 9 மணி அளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனும் நடிகருமான பிரேம்ஜிக்கு மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

';

VIEW ALL

Read Next Story