ராஷி கண்ணா வைரல் போட்டோஸ்

';


பர்பில் நிற லெஹங்காவில் அசத்தும் நடிகை ராஷி கண்ணாவின் புகைப்படன்கள் வைரலாகி வருகின்றது.

';

நடிகை ராஷி கண்ணா

இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா.

';

அரண்மனை 4

தற்போது அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

';

வெப் தொடர்

மேலும் தற்போது பல திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

';

10 மில்லியன் ஃபாலோயர்ஸ்

இன்ஸ்டகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்களுக்கும் மேல் வைத்திருக்கும் ராஷி கண்ணா, அங்கு தனது படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார்.

';

பர்பில் நிற லெஹங்கா

இவர் தற்போது பர்பில் நிற லெஹங்கா அணிந்து தான் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

';

வைரல் புகைப்படும்

இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல கமெண்டுகளை வீசி வருகின்றனர். மேலும் இவரின் இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story