ராஷ்மிகா மந்தனாவின் புதிய படத்தின் டைட்டில் வெளியானது!

Published by: RK Spark | Oct 23, 2023

ராஷ்மிகா மந்தனா

முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா புதிய படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

Published by: RK Spark | Oct 23, 2023

ராஷ்மிகா மந்தனா

இந்த படத்திற்கு 'தி கேர்ள்பிரண்ட்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Published by: RK Spark | Oct 23, 2023

ராஷ்மிகா மந்தனா

ராகுல் ரவீந்திரன் இந்த புதிய படத்தை இயக்குகிறார்.

Published by: RK Spark | Oct 23, 2023

ராஷ்மிகா மந்தனா

'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டது.

Published by: RK Spark | Oct 23, 2023

ராஷ்மிகா மந்தனா

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Published by: RK Spark | Oct 23, 2023

ராஷ்மிகா மந்தனா

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

Published by: RK Spark | Oct 23, 2023

ராஷ்மிகா மந்தனா

இப்படத்தை அல்லு அரவிந்த் வழங்க, வித்யா கோப்பினிடி மற்றும் தீரஜ் மொகிலினேனி இப்படத்தை தயாரிக்கின்றனர்.

Published by: RK Spark | Oct 23, 2023

ராஷ்மிகா மந்தனா

டைட்டில் டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

Published by: RK Spark | Oct 23, 2023

VIEW ALL

Read Next Story