சீரியலில் சஹானாவாக நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹிமா பிந்து.
சன் டிவியின் இலக்கியா சீரியலில் இப்போது நடித்து வருகிறார்.
ஹிமா பிந்து ஆந்திராவை சேர்ந்தவர்.
குடும்பத்தினர் அனைவருமே சினிமாவில் பிரபலமானவர்கள்
சினிமா குடும்பத்தில் பிறந்த இவருக்கு இயல்பாகவே நடிப்பு மீது ஆர்வம் வந்துவிட்டது.
சீரியலில் பிஸியாக நடிக்கும் ஹிமா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
விதவிதமாக உடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை ஹிமா அடிக்கடி தன் இன்ஸ்டாவில் பகிர்வார்.