தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை, சாக்ஷி அகர்வால்
பிக்பாஸ் மூலம் பிரபலமானார்
சில படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்துள்ளார்
‘காலா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்
இவர் அடிக்கடி இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை பதிவிடுவார்
அப்படி, சில போட்டோக்களை இப்போது பதிவிட்டுள்ளார்
அவை, இப்போது வைரலாகி வருகின்றன