41 வயதில் செம ஃபிட்! ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

';

நடிகை ஸ்ரேயா

தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா.

';

சிவாஜியில் ஸ்ரேயா

ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.

';

இந்திரலோகத்தில் நா அழகப்பன்

இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைந்தது.

';

ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை

காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராதா என்ற பெண் குழந்தை பிறந்தது.

';

கப்ஜா படத்தில் ஸ்ரேயா

சமீபத்தில் ரிலீஸ் ஆன பேன் இந்தியா படமான கப்ஜா படத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரேயா.

';

ஸ்ரேயாவின் கிளாமர் போட்டோஸ்

இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான ஆடைகள் அணிந்து தனது கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா

';

கருப்பு நிற உடையில் ஸ்ரேயா

கருப்பு நிறத்தில் வித்தியாசமான உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

';

VIEW ALL

Read Next Story