சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் 'சிங்கப்பெண்ணே'.
TRP ரேட்டிங்கில் எப்போதும் முதலிடத்தை இத்தொடர் பெரும்
இந்த கதை பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது.
கதையின் ஒவ்வொரு எபிசோடும் சுவாரஸ்யம் குறையாமல் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் 'ஆனந்தி' என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மனிஷா மகேஷ்.
இவருக்கான சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களைக் கவனிக்க வைத்துள்ளது.
அதன்படி, சிங்கப்பெண்ணே சீரியலில் நடிப்பதற்காக நடிகை மனிஷா மகேஷ் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் ரூ. 12,000 ஆகும்.
புதுமுக நடிகையாக இருந்தாலும், இவரது நடிப்புக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் இந்த சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.