இயக்குனராகும் சஞ்சய்..

';

விஜய்

விஜய் மகன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

';

லைகா

லைகா நிறுவனத்தின் கீழ் தயாராகும் புதிய படத்தில் இயக்குனராக கமிட் ஆகி உள்ளார்.

';

ஜேசன் சஞ்சய்

ஏற்கனவே ஜேசன் சஞ்சய் பல குறும்படங்களை இயக்கி உள்ளார்.

';

சினிமா

மேலும் சினிமா சம்பந்தமாக சில படிப்புகளை வெளிநாட்டில் முடித்துள்ளார்.

';

சஞ்சய்

இந்நிலையில், சஞ்சய் இயக்கத்தில் யார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை.

';

கவின்

கவின், அஸ்வின், துருவ் விக்ரம் என பல நடிகர்களின் பெயர்கால் அடிபட்டது.

';

சஞ்சய்

தற்போது அதில் சிவகார்த்திகேயன் பெயரும் சேர்ந்துள்ளது. சஞ்சய் அவருக்கும் கதை சொல்லியதாக கூறப்படுகிறது.

';

சிவகார்த்திகேயன்

ஆனால் அந்த கதையை சிவகார்த்திகேயன் ரிஜெக்ட் செய்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

';

சிவகார்த்திகேயன்

விஜய் இடத்தை பிடிக்க நினைக்கும் சிவகார்த்திகேயன், அவரது கோவத்திற்கு ஆளாக கூடாது என இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story