அழகு தேவதையாய் ஜொலிக்கும் ஸ்ரீதேவி!

Published by: Vidya Gopalakrishnan | Jun 10, 2023

பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ரீதேவி.

Published by: Vidya Gopalakrishnan | Jun 10, 2023

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஸ்ரீதேவி.

Published by: Vidya Gopalakrishnan | Jun 10, 2023

ஈஸ்வர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஸ்ரீதேவி.

Published by: Vidya Gopalakrishnan | Jun 10, 2023

ஸ்ரீதேவி விஜயக்குமார் நடிகை வனிதாவின் இளைய சகோதரி.

Published by: Vidya Gopalakrishnan | Jun 10, 2023

1992ம் ஆண்டு சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 10, 2023

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் ஸ்ரீதேவி.

Published by: Vidya Gopalakrishnan | Jun 10, 2023

ரோஜாவாய் ஜொலிக்கும் ஸ்ரீதேவி

Published by: Vidya Gopalakrishnan | Jun 10, 2023

VIEW ALL

Read Next Story