சூர்யா படத்தின் அப்டேட்...

';

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார்.

';

2டி

தனது 2டி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் பல படங்களை தயாரித்து வருகிறார்.

';

சூரரைப் போற்று

'சூரரைப் போற்று' மற்றும் 'ஜெய் பீம்' போன்ற படங்களை இந்த பேனரின் கீழ் தயாரித்தார்.

';

ஆஸ்கார்

இந்த படங்கள் பல்வேறு விருதுகளை பெற்றது. கிட்டத்தட்ட ஆஸ்கார் விருதுக்கும் கிட்ட சென்றது.

';

12th Fail

பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 12th Fail படத்தின் ரீமேக் உரிமையை சூர்யா வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

';

12th Fail

சூர்யா இந்த படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாரா அல்லது வேறு ஹீரோவை வைத்து படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளாரா என்ற தகவல் வெளியாகவில்லை.

';

12th Fail

அனுராக் பதக் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு '12th Fail' படம், இந்தியக் காவல் சேவை அதிகாரியாக மாறிய மனோஜ் குமார் சர்மாவின் நிஜ வாழ்க்கை பற்றி பேசுகிறது.

';

சூரரைப் போற்று

சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப் போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக்கைத் தயாரித்து ரிலீஸுக்குத் தயாராகி வருகிறார்.

';

சுதா கொங்கரா

அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூர்யா 43' படத்திலும் நடிக்க உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story