42 வயது சோனியா அகர்வாலுக்கு இத்தனை கோடி சொத்தா?

Sudharsan G
Mar 28,2024
';

அறிமுகம்

சோனியா அகர்வால் 2002ஆம் ஆண்டில் தெலுங்கு, கன்னடா ஆகிய மொழி திரைப்படங்களில் அறிமுகமானார்.

';

தமிழில்...

காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் 2003இல் அறிமுகமானார்.

';

அடுத்தடுத்து திரைப்படங்கள்

சக்ஸஸ், கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி என 2004இல் அவர் நடித்து அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகின.

';

2005, 2006இல்

ஒரு கல்லூரி கதை, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டு பயலே, புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

';

5 வருடங்கள் கழித்து...

2011இல் வானம், சதுரங்கம், ஒரு நடிகையின் வாக்குமூலம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இதையடுத்தும் பாலக்காடு மாதவன் உள்ளிட்ட சில திரைப்படங்கள் வெளியாகின.

';

சீரியல்கள்

இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

';

சொத்து மதிப்பு

42 வயதான சோனியா அகர்வாலுக்கு இன்று பிறந்தநாளாகும். இவருக்கு 40 கோடி ரூபாய் அளவில் சொத்து மதிப்பு உள்ளது என கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story