தடை செய்யப்பட்ட படங்கள்...

RK Spark
Oct 20,2024
';

Haider

காஷ்மீர் பின்னணியில் இப்படம் உருவாகி சில முக்கிய பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளது. இதனால் பாகிஸ்தான் தடை செய்தது.

';

Delhi Belly

இப்படத்தில் பாகிஸ்தான் தொடர்பான எந்த கருத்தும் இல்லை. ஆனாலும் பாகிஸ்தானின் அரசு தடை செய்தது.

';

Ek Tha Tiger

சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் நடித்த இப்படத்தில் ஐஎஸ்ஐ பற்றி பேசி இருந்தனர். இதனால் தடை செய்யப்பட்டது.

';

Gadar

சன்னி தியோலின் இந்தப் படத்தின் 2 பாகங்களும் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது. பிரிவினை காலத்தின் கதையை சித்தரிக்கிறது.

';

Bhaag Milkha Bhaag

மில்கா சிங்கின் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவானது. இதனால் தடை செய்யப்பட்டுள்ளது.

';

Mulk

இப்படத்தில் பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியக் குடும்பத்தின் கதையை பற்றி பேசுகிறது. இதனால் படம் தடை செய்யப்பட்டுள்ளது.

';

Aiyaary

பாகிஸ்தானை தவறாக சித்தரித்துள்ளதாக இப்படத்தை அங்கு தடை செய்துள்ளனர்.

';

Dangal

தேசிய கொடி மற்றும் கீதத்தைக் நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சென்சார் போர்டு கோரியுள்ளது. அமீர்கான் இதற்கு தயாராக இல்லாததால் பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.

';

Tere Bin Laden

இந்த படம் ஒசாமா பின்லேடன் தொடர்பாக பேசவில்லை என்றாலும், தலைப்பிற்காக அரசு தடை செய்தது.

';

Udta Punjab

உத்தா பஞ்சாப் மொழிக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்படம் தடை செய்யப்பட்டது.

';

VIEW ALL

Read Next Story