Netflixல் உள்ள டாப் 10 சிறந்த த்ரில்லர் படங்கள்!

Published by: RK Spark | Dec 02, 2023

Leo

விஜய் நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் லியோ, பல திருப்பங்களுடன் உங்களை கடைசி வரை கவர்ந்திழுக்கும்.

Published by: RK Spark | Dec 02, 2023

Ballerina

ஒரு இளம் பெண் பாடிகாட் தனது நண்பரின் மரணத்திற்கு காரணமான நபரை பழிவாங்கத் தொடங்குகிறார்.

Published by: RK Spark | Dec 02, 2023

Revenger

நம்பிய ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்ட பிறகு அதிகாரம் இல்லாதவர்களின் சார்பாக பழிவாங்கும் அமைப்பில் பணியாற்றத் தொடங்குகிறார்.

Published by: RK Spark | Dec 02, 2023

My Name Is Vendetta

மாஃபியா கும்பல் மற்றும் அவர்களது உறவினர்களை கொன்றவர்களை பலி வாங்கும் கதை.

Published by: RK Spark | Dec 02, 2023

V For Vengeance

இரத்தவெறி கொண்ட காட்டேரிகளின் குழு பெண்ணைக் கடத்த முயல, அவரது சகோதரிகள் இதற்கு பலி வாங்குகிறார்கள்.

Published by: RK Spark | Dec 02, 2023

Kate

இந்த அமெரிக்க ஆக்‌ஷன் த்ரில்லரில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகரும்.

Published by: RK Spark | Dec 02, 2023

Bulbul

இது ஒரு பெண்ணியக் கதை. அமானுஷ்யம் நிறைந்த கதை.

Published by: RK Spark | Dec 02, 2023

Badla

'பத்லா' என்ற சொல்லுக்கு பழிவாங்குதல் என்று பொருள். ஒரு பிரபல வழக்கறிஞர் வழக்குக்கான பதில்களைக் கண்டறிய உதவுகிறார்.

Published by: RK Spark | Dec 02, 2023

Mersal

மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்களை பற்றி பேசும் படம்.

Published by: RK Spark | Dec 02, 2023

Talaash

ஒரு இன்ஸ்பெக்டர் அவரது மகனின் அதிர்ச்சிகரமான மரணத்தைத் தொடர்ந்து வழக்கை விசாரிக்க தொடங்குகிறார்.

Published by: RK Spark | Dec 02, 2023

VIEW ALL

Read Next Story