அமேசான் ப்ரைமில் மிஸ் பண்ணக்கூடாத த்ரில்லர் படங்கள்: பயப்படாம பாருங்க

Published by: Sripriya Sambathkumar | Sep 16, 2023

The Silence of the Lambs

புத்திசாலி கொலையாளியை பிடிக்க துரத்தி வேட்டையாடும் எஃப்பிஐ ஏஜண்ட்

Published by: Sripriya Sambathkumar | Sep 16, 2023

Gone Girl

மனைவியை கொன்றதாக கணவன் மீது சந்தேகம்... நிஜம் என்ன?

Published by: Sripriya Sambathkumar | Sep 16, 2023

The Night Manager

செல்லக்கூடாத இடத்துக்கு செல்லும் ஹோட்டல் மேனேஜர்.. அதன் பின் நடந்தது என்ன?

Published by: Sripriya Sambathkumar | Sep 16, 2023

Prisoners

காணாமல் போன பெண்ணை தேடும் தந்தை.. கிடைத்தாரா மகள்?

Published by: Sripriya Sambathkumar | Sep 16, 2023

Mystic River

வினோதமான அதிர்ச்சிகரமான நிகழ்வுகளால் ஒன்றிணையும் பள்ளி நண்பர்கள்.. அடுத்து என்ன நடக்கும்?

Published by: Sripriya Sambathkumar | Sep 16, 2023

Sharp Objects

இரு இளம் பெண்களின் கொலையாளியை கண்டுபிக்க செல்லும் பெண் பத்திரிக்கையாளர்.. கண்டுபிடித்தாரா?

Published by: Sripriya Sambathkumar | Sep 16, 2023

Zodiac

சான் ஃப்ரான்சிஸ்கோவின் ஸோடியாக் கில்லரின் கதையை சார்ந்து எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர்.

Published by: Sripriya Sambathkumar | Sep 16, 2023

The Others

தன் வீட்டில் பேய் இருப்பதால் ஆஞ்சும் பெண்ணின் கதை.. அச்சுறுத்தும் காட்சிகள்

Published by: Sripriya Sambathkumar | Sep 16, 2023

The Widow

இறந்த தன் கணவனை தேடும் பெண்...அவருக்கு காத்திருக்கும் அதிர்ச்சிகள்!!

Published by: Sripriya Sambathkumar | Sep 16, 2023

VIEW ALL

Read Next Story