கட்டாயம் பார்க்க வேண்டிய ரஜினியின் 'சூப்பர்' படங்கள்

';

தளபதி (1991)

தளபதி ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னம் இப்படத்தை இயக்கினார். ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

';

சிவாஜி (2007)

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படம் சிவாஜி (Sivaji), 2007ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, மணிவண்ணன், விவேக் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

';

சந்திரமுகி (2005)

சந்திரமுகி 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். பி. வாசு இந்த படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு நடித்துள்ளனர். இந்தப் படம் கன்னடம் படமான அபாமித்ராவின் ரீமேக் ஆகும்.

';

எந்திரன் (2010)

எந்திரன் 2010ல் வெளியான ஒரு அறிபுனை தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கின்றார்கள். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கின்றார்.

';

கபாலி (2016)

பா. இரஞ்சித் இயக்கத்தில் 2016 இல் வெளிவந்த திரைப்படம் கபாலி. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார், இவருடன் ராதிகா ஆப்தே, கிசோர் குமார், தாய்வான் நடிகர் வின்சுடன் சாவோ, தன்சிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்தனர்.

';

2.0 (2018)

2018 ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கித்தில் வெளியான திரைப்படம் 2.0. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

';

காலா (2018)

2018 ஆம் ஆண்டில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் காலா. இது மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.

';

பாட்ஷா (1995)

சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். எளிதான குடும்பத்தில் இருக்கும் மாணிக்கத்தின் கடந்த கால வாழ்க்கை மும்பையில் எப்படி இருந்தது? என்பது மாஸாக காண்பிக்கப்பட்டிருக்கும்.

';

பேட்ட (2019)

பேட்ட ரஜினிகாந்தின் 165வது திரைப்படமாகும். கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.

';

படையப்பா (1999)

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்திருந்தனர். காதலை மறுத்த ரஜினியை பழி வாங்க காத்திருக்கும் நீலாம்பரி, பாம்பை கையில் பிடிக்கும் காட்சி, என பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

';

VIEW ALL

Read Next Story