IMDBல் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 5 விஜய் படங்கள்!

R Balaji
Oct 02,2025
';

விஜய்

நடிகர் விஜய் ரசிகர்களால் தளபதி என அழைப்படுகிறார். இவர் 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார்.

';

டாப் 5

இந்த நிலையில், IMDBல் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 5 விஜய் படங்கள் குறித்து பார்க்கலாம்.

';

மெர்சல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் மெர்சல். இப்படம் IMDBல் 7.5 மதிப்பெண் பெற்றுள்ளது.

';

நண்பன்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த படம் நண்பன். இப்படம் IMDBல் 7.8 மதிப்பெண் பெற்றுள்ளது.

';

கத்தி

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இப்படம் IMDBல் 8.1 மதிப்பெண் பெற்றுள்ளது.

';

துப்பாக்கி

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் துப்பாக்கி. இப்படம் IMDBல் 8.1 மதிப்பெண் பெற்றுள்ளது.

';

கில்லி

விஜய் நடிப்பில் வெளியான எவர்கிரீன் படம் கில்லி. இப்படம் IMDBல் 8.2 மதிப்பெண் பெற்றுள்ளது.

';

VIEW ALL

Read Next Story