பாலிவுட் ஹிட் படங்களுக்கு நோ சொன்ன தென்னிந்திய டாப் நடிகை நடிகர்கள்

';

புனீத் ராஜ்குமார்

சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் படத்தில் நடிக்க புனீத் ராஜ்குமார் நிராகரித்ததாக கூறப்படுகிறது

';

நயன்தாரா

ஜவான் படத்திற்கு முன்னதால் நயன்தாரா சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிக்கவிருந்தார், ஆனால் இந்த வாய்ப்புகக்கு இவர் நோ கூறியதாக கூறப்படுகிறது.

';

மகேஷ் பாபு

ரன்பீர் கபூர் நடிப்பில் அண்மையில் வெளியான அனிமல் படத்தில் முன்னதாக நடிக்கவிருந்தது மகேஷ் பாபு. ஆனால் இந்த படத்தில் நடிக்க மகேஷ் பாபு நோ கூறியதாக கூறப்படுகிறது.

';

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுனுக்கு பஜ்ரங்கி பைஜான் பட வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது, ஆனால் அவர் இந்த படத்தை நிராகரித்தார்.

';

யாஷ்

சைஃப் அலி கான் நடிப்பில் வெளியான லால் கப்தான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது கேஜிஎஃப் புகழ் யாஷ்.

';

ஃபஹத் பாசில்

பல பாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்ததாக ஃபஹத் பாசில் பல நேர்காணலில் தெரிவித்தார்.

';

ராஷ்மிகா மந்தனா

ஷாஹித் கபூர் நடித்த ஜெர்சி படத்தை ராஷ்மிகா மந்தனா நிராகரித்தார்.

';

VIEW ALL

Read Next Story