த்ரிஷாவின் அழகிற்கான சீக்ரெட்
த்ரிஷாவிற்கு 40 வயதாகிறது-இந்த வயதிலும் இவ்வளவு அழகு எப்படி?
த்ரிஷா தினமும் மிதமான உடற்பயிற்சி செய்பவர்
காய்கறி, பழங்களை அதிகம் உட்கொள்வார்
அதிகம் தண்ணீர் குடிப்பார்
கட்டாயம் டயட் இருப்பார்
யோகா பயிற்சி செய்வார்
சன்ஸ்க்ரீன் உபயோகிப்பார்