அடுத்த வாரம் வெளியாக இருக்கும் 10 திரைப்படங்கள்!

Published by: RK Spark | Mar 23, 2024

ஆடுஜீவிதம்

பிருத்விராஜ், அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடுஜீவிதம். மார்ச் 28ம் தேதி வெளியாகிறது.

Published by: RK Spark | Mar 23, 2024

Godzilla X Kong The New Empire

ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மார்ச் 29ம் தேதி வெளியாகிறது.

Published by: RK Spark | Mar 23, 2024

தி பாய்ஸ்

சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் தி பாய்ஸ் திரைப்படம் மார்ச் 29 ரிலீசாக உள்ளது.

Published by: RK Spark | Mar 23, 2024

கா

ஆண்ட்ரியா நடிப்பில் நாஞ்சில் இயக்கத்தில் உருவாகி ஐயூர்க்கும் கா படம் அடுத்த வாரம் வெளியாகிறது.

Published by: RK Spark | Mar 23, 2024

இடி மின்னல் காதல்

பாலாஜி மாதவனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் மார்ச் இறுதியில் வெளியாக உள்ளது.

Published by: RK Spark | Mar 23, 2024

வெப்பம் குளிர் மழை

பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாக உள்ளது.

Published by: RK Spark | Mar 23, 2024

பூமர் அங்கிள்

யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர்நடித்திருக்கும் பூமர் அங்கிள் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

Published by: RK Spark | Mar 23, 2024

நேற்று இந்த நேரம்

ஷாரிக் ஹாசன், மோனிகா ஹரிதா நடிப்பில் உருவான இப்படம் அடுத்த வாரம் வெளியாகிறது.

Published by: RK Spark | Mar 23, 2024

ஹாட்ஸ்பாட்

கலையரசன், கௌரி கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ஹாட் ஸ்பாட் மார்ச் 29 ரிலீசாக உள்ளது.

Published by: RK Spark | Mar 23, 2024

VIEW ALL

Read Next Story