தளபதி 68 அப்டேட்...

';

வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார்.

';

தளபதி 68

இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்றது வருகிறது.

';

இலங்கை

அடுத்ததாக இலங்கைக்கு படக்குழு செல்ல உள்ளது.

';

ஏஜிஎஸ்

தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

';

2024

2024 சம்மர் விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

';

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறது.

';

தளபதி 68

தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

';

BOSS

முன்னதாக படத்தின் தலைப்பு BOSS என்று கூறப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதனை மறுத்தது.

';

GOAT

தற்போது தளபதி 68 படத்தின் தலைப்பு GOAT என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story