கருப்பு சேலையில் ஒரு பேரழகி... கீர்த்தி சுரேஷ்!

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படத்தில் பட்டைய கிளப்பினார்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

கீர்த்தி சுரேஷ் என்றால் தெரியாதவர்கள் என தென்னிந்தியாவில் யாரும் இருக்க மாட்டார்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

ரஜினிமுருகன் திரைப்படம் கீர்த்திக்கு கோலிவுட்டில் நல்ல மார்க்கட்டை உருவாக்கி கொடுத்தது.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

ரோஜாப் பூவாய் ஜொலிக்கும் கீர்த்தி

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள கீர்த்தி

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாக மாறியிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

தேவதையாய் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 11, 2023

VIEW ALL

Read Next Story