வார ராசி பலன் மார்ச் 16 முதல் 22 வரை: இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி நிச்சயம்!

Weekly Horoscope March 16 to March 22: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம். 

Weekly Horoscope March 16 to March 22: மேஷ ராசி முதல் மீன ராசி வரை இருக்கும் 12 ராசிகளுக்கும், அதற்கு ஏற்றவாறான பலன்கள் அமையும். அந்த வகையில், இந்த வாரம் உங்கள் ராசிக்கான பலன்கள் என்ன என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். 

1 /13

உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் உத்வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிய திட்டங்களை செயல்படுத்த இது ஒரு சாதகமான வாரமாக இருக்கும். தாமதமான ஊதியம் அல்லது போன் வரக்கூடும். நல்ல உரையாடல் உங்கள் காதல் வாழ்க்கையை மேம்படுத்தும். 

2 /13

பொறுமை மற்றும் விடாமுயற்சி உங்களுக்கு பலனளிக்கும். ஒரு சவாலான தொழில்முறை பணியை சமாளிக்க முடியும். எதிர்பாராத செலவுகள் வரலாம். அதனால் கவனமாக இருக்க வேண்டும். குடும்பம் மற்றும் வீட்டு வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுங்கள். 

3 /13

புதிய வாய்ப்புகளை கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும். ஆனால் தொழில் சம்பந்தமான வாய்ப்புகள் நம்பிக்கைகுறியவை. இதனால் புதிய வருமான ஆதாரம் வரக்கூடும். சமூக உறுதிமொழிகளில் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் செலவிடுங்கள். இதன் மூலம் காதம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும். 

4 /13

கடக ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு திட்டமிடல் போன்றவற்றையை ஊக்குவிக்கிறது. தொழில் தொடர்பான முன்னேற்றம் சீராக இருந்தாலும், எதிர்பார்த்தை விட மெதுவாக இருக்கலாம். நிதி ரீதியாக ஒரளவுக்கு நல்ல வாரமாக இருக்கும். பெரிய கொள்முதல்களை தவிர்க்கவும். 

5 /13

இந்த வாரம் தொழில் தொடர்பான உயர்வு அல்லது அங்கீகாரம் சாத்தியமாகும். கடந்த கால முதலீடுகள் வருமானத்தை தரக்கூடும். காதல் வாழ்க்கையை பொறுத்தவரை எதிர்பாராதது நடக்கலாம். தேவையற்ற நாடகங்களை தவிர்க்கவும். 

6 /13

கன்னி ராசிக்காரர்களே இந்த வாரம் வேலை மற்றும் தொழிலில் கவனம் செலுத்தவும். குறிப்பாக வேலை செய்பவர்கள் தங்களின் வேலையில் சிறப்பாக செயல்பட்டு உயர் அதிகாரிகளை கவரக்கூடும். தவறான புரிதல்களை தீர்க்க தனிப்பட்ட உறவுகளுக்கு கூடுதல் கவனம் தேவை. மேலும், உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். 

7 /13

துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் உங்கள் தொழில், உறவுகள் மற்றும் நம்பிக்கைகளின் மாற்றத்திற்கான வாரமாக இருக்கலாம். நிதி ரீதியாக பலன் தரக்கூடும். அதே நேரத்தில் வீன் செலவுகளை தவிர்க்கவும். ஆழமான உரையாடல்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் தொளிவை ஏற்படுத்தலாம். 

8 /13

புதிய வேலை பொறுப்புகள் வரலாம். அதனை கையாளும் திறனும் உங்களுக்கு உள்ளது. திடீர் நிதி ஆதாயம் மற்றும் போன்ஸ் சாத்தியமாகலாம். உறவுகளில் பொறுமை அவசியம். சமரசத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

9 /13

புதிய திறன்களும் அனுபவங்களும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. முதலீடுகளை விரிவுபடுத்த இந்த வாரம் ஏற்றதாக இருக்கும். ஆனால் அறிமுகமில்லாத அபாயங்களை தவிர்க்கவும். மொத்தத்தில் இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும் நிலையில், எச்சரிக்கையும் தேவை. 

10 /13

மகர ராசிக்காரர்களே உங்களின் கடின உழைப்பு இந்த வாரம் பலனளிக்கும். நீண்ட கால நிதி ஆதாயங்களை பெறக்கூடியதாக இருக்கலாம். உங்களின் சமநிலையை பராமரிக்க சுய முன்னுரிமை கொடுங்கள். 

11 /13

புதிய கண்ணோட்டம் உற்சாகத்தை தருகிறது. வேலை மாற்றங்களும் நிதி ஆதாயங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. காதம் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் ஏற்படலாம். புதிய தொடர்புகளுடன் இது சாத்தியமாகலாம். மேலும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் எளிதில் உருவாகும். 

12 /13

எதிர்பாராத தொழிமுறை வாய்ப்பு விரைவான முடிவுகளை தேவைப்படுத்துகிறது. பழைய முதலீடுகள் வருமானத்தை தரக்கூடும். உங்கள் காதல் உறவில் உணர்ச்சிகளை வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். 

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.