‘இந்த’ 8 குணம் கொண்ட பெண்களை யாரும் நம்பவே கூடாது!!

7 Habits Of Low Quality Women : பெண்கள், நம்பிக்கைக்குரியவர்கள்தான் என்றாலும் ஒரு சில பெண்கள் அப்படி கிடையாது. அவர்களில் சிலர் பிறரது வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சில விஷயங்களை செய்வர். அப்படிப்பட்டவர்கள் யார் யார் தெரியுமா?

7 Habits Of Low Quality Women : பெண்கள் அனைவருமே இயல்பாகவே நல்லவர்கள்தான் என சொல்லிவிட முடியாது. பல சமயங்களில், சமூக சூழல் காரணமாக, அல்லது தன்னை ஆண்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில பெண்கள் தங்கள் தரத்தை தாழ்த்திக்கொண்டு பிறர் நம்புவதற்கு தகுதியற்றவர்களாக மாறிவிடுவர். அப்படிப்பட்ட பெண்கள் யார் தெரியுமா? 

1 /7

ஒரு சில பெண்களுக்கு தன்னை சுற்றி எப்போதும் டிராமா நடந்துக்கொண்டே இருந்தால் ரொம்ப பிடிக்கும். அப்படி எந்த டிராமாவும் தன்னை சுற்றி நடக்கவில்லை என்றால் இவர்களே எதையேனும் ஒன்றை கிளப்பி விடுவார்கள். இவர்களை போன்றவர்களை நம்பவே கூடாது.

2 /7

ஒரு சிலர் இனிக்க இனிக்க பேசி, உங்களை அவர்கள் வேலையையும் உங்களை செய்ய வைப்பர். ஆனால், உங்களுக்காக ஒன்று என்றால் செய்ய மாட்டார்கள். அவர்களை போன்றவர்களை நம்பவே கூடாது.

3 /7

ஒரு சிலர், உங்களுக்கென்று இருக்கும் எல்லைகளை மதிக்காதவர்களாக இருப்பர். இதனால் எப்போதும் உங்களை அசௌகரியமாக உணர வைப்பர். அவர்களை நம்பவே கூடாது.

4 /7

பிற பெண்களின் சாதனைகளை, அவர்களின் தைரியத்தை மட்டமாக பேசும் பெண்களை நம்பவே கூடாது. அவர்களை வேண்டுமென்றே ஏதாவது ஒரு விஷயத்தில் காலி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.

5 /7

ஒரு சில பெண்கள், தங்கள் தவறை உணரவே மாட்டார்கள். அப்படி இருக்கும் பெண்களை உடன் வைத்துக்கொண்டால், உங்களுக்குதான் ஆபத்து.

6 /7

தன் மீது யாரும் பொறாமை கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். எப்போதும் ஒரு இடத்தில் தான்தான் பெஸ்ட்-ஆக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். 

7 /7

தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத பெண்களை உடன் வைத்திருக்க கூடாது. அப்படி தனக்கு கோபம் வரும் வேலையில், தன்னை நோக்கி அனைவரும் அவர்களது கவனத்தை வைத்திருக்க வேண்டும் என நினைப்பார்கள். இப்படிப்பட்ட பெண்கள் அனைவருக்கும் ஆபத்தை கிளப்புவார்கள்.