எடை சட்டுன்னு குறைய அரிசிக்கு பதில் ‘இதை’ சாப்பிடலாம்!

7 Healthy Alternatives For Rice In Weight Loss : டல் எடையை குறைக்க, அரிசி சாப்பாட்டை தவிர்த்து அதற்கு பதிலாக வேறு சில உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அவை என்னென்ன தெரியுமா?

7 Healthy Alternatives For White Rice In Weight Loss : உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். ஆனால், இவை பல சமயங்களில் கைக்கொடுக்காமல் போய் விடும். காரணம், நம் டயட்டில் சிறிதளவேனும் சாதத்தை இணைத்துக்கொள்வோம். சாதாரண வெள்ளை அரிசி சாதத்திற்கு பதிலாக நாம் வேறு சில உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். அவை என்னென்ன தெரியுமா?

1 /7

கோதுமையை உடைத்து உபயோகிப்பதற்கு பெயர்தான், டாலியா. வெள்ளை அரிசியில் கார்ப்ஸ் நிறைய இருக்கும். ஆனால், இதில் அந்து இல்லை. இதனால் உடல் எடையை நன்றாகவே குறைக்கலாம்.

2 /7

வெள்ளை சாதத்திற்கு பதில் சாப்பிட, பிரவுன் அரிசி ஒரு நல்ல தீர்வாகும். இதில் இருக்கும் ஃபைபர் மற்றும் வைட்டமின் சத்துகள் உடலுக்கு நல்ல ஊட்டமளிக்கும். வெயிட் ஏறாமல் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக இதனை சாப்பிடலாம்.

3 /7

உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களின் கையில் இருக்கும் ஆயுதங்களுள் ஒன்று குயினோவா. புரதம் மற்றும் அமினோ ஆசிட் நிறைந்த இந்த உணவினை சாப்பிடுவதால் அதீத பசியுணர்வு ஏற்படுவதை தவிர்கலாம்.

4 /7

குறைவான கலோரி கொண்ட உணவுகளுள் ஒன்று காளிஃப்ளவர் அரிசி. இது, உடல் எடையை குறைக்க உதவும் உணவு பொருட்களுள் ஒன்று. உடலுக்கு சிறந்த புரதம் அளிக்கும் உணவாகவும் இது இருக்கிறது.

5 /7

கலோரி குறைவாக இருக்கும் இந்த உணவு பொருள், உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் உறுதுணையாக இருக்கும்.

6 /7

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் இந்த உணவை, வெள்ளை சாதத்திற்கு பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.  

7 /7

பார்லீயில் புரதம் மற்றும் ஃபைபர் சத்துகள் அதிகளவில் உள்ளன. இதனால் எளிதில் சாப்பிட்டது ஜீரணமாவதோடு உடல் எடையை குறைக்கவும் உதவும்.   (பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)