குண்டாக இருப்பவர்களையும் ஒல்லியாக காட்டும் சில உடைகள்! தொப்பையே தெரியாது..

Written ByYuvashree
Published: Apr 20, 2025, 01:39 PM IST|Updated: Apr 20, 2025, 01:39 PM IST

Clothes That Will Make You Look Slim : சில உடைகள், நீங்கள் குண்டாகவே இருந்தாலும் ஒல்லியாக காண்பிக்கும். அப்படிப்பட்ட உடைகள் என்னென்ன தெரியுமா?

Clothes That Will Make You Look Slim : குண்டாக இருக்கும் பலருக்கு, தன்னை ஒல்லியாக காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருக்கும். இதற்காக ஒரு சில ஆடைகளை எடுத்தால், அவை ஒன்று மிகவும் லூசாக தொள தொளவென இருக்கும். ஒரு சில ஆடைகள், மிகவும் டைட்-ஆக இருக்கும். இரண்டும் இல்லாமல் உங்களை ஒல்லியாக காண்பிக்கும் ஆடைகள் என்ன தெரியுமா? 

டார்க் கலர் ஆடைகள்1/7

டார்க் கலர் ஆடைகள்

கருப்பு, மெரூன், நேவி ப்ளூ உள்ளிட்ட நிற ஆடைகளை அணியலாம். இவை குர்த்தி டாப் ஆக இருந்தால் இன்னும் நல்லது. 

ஹை வெயிஸ்ட்2/7

ஹை வெயிஸ்ட்

இவை, உங்களது இடைக்கு ஏற்ப சரியாக பொருந்தும் ஆடையாகும். இவை, உங்கள் கால்களை நீளமாக காண்பித்து ஒல்லியாகவும் மிளிரச்செய்யும்.

ஸ்ட்ரிப் அவுட்ஃபிட்3/7

ஸ்ட்ரிப் அவுட்ஃபிட்

வெர்டிகள் லைன்ஸ் பொருந்திய ஆடைகளை அணியலாம். இவை, உங்களை ஒல்லியாக காண்பிப்பதோடு, உங்கள் உடலை மெலிதாக பிரதிபலிக்கும்.

ஒரே மாதிரி கலர் உடை4/7

ஒரே மாதிரி கலர் உடை

மேலே உடுத்தும் டாப்பும், கீழே போடும் ஸ்கர்ட் அல்லது ஃபேண்டும்  உங்களை ஒரே கலராக இருந்தால் அது உங்களை ஒல்லியாக காண்பிக்கலாம். 

மெலிதான பார்டர் இருக்கும் புடவைகள்5/7

மெலிதான பார்டர் இருக்கும் புடவைகள்

தடிமனான பார்டர் இல்லாமல், மெலிதான பார்டர் இருக்கும் புடவைகளை அணிந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒல்லியாக தெரிவீர்கள். அதிலும், காட்டன் அல்லது சிஃபான் புடவைகள் உங்களை இன்னும் மெலிதாக காண்பிக்கும்.

டாப்6/7

டாப்

முட்டிக்கு மேல் வரும் டாப்களை, பெரிய சைஸ் பேண்ட் உடன் அணியலாம். இவை, உங்களை சிக்கென காண்பிக்கும்.

ஜாக்கெட்7/7

ஜாக்கெட்

உடலை ஒட்டியபடி இருக்கும் ஜாக்கெட் கோட்களை அணியலாம். இவை, உங்களை கிளாஸியாகவும் ஸ்லிம் ஆகவும் காட்டும்.