ஐபிஎல் வரலாற்றில்... இதுவரை சதமே அடிக்காத இந்த 8 ஸ்டார் வீரர்கள் - யார் யார் தெரியுமா?

Written BySudharsan G
Published: Apr 30, 2025, 02:54 PM IST|Updated: Apr 30, 2025, 02:54 PM IST

IPL Stats: ஐபிஎல் தொடரில் பல போட்டிகளை விளையாடி ஒரு சதத்தை கூட பதிவு செய்யாத 9 நட்சத்திர வீரர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

2008ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 18வது ஐபிஎல் சீசன் நடைபெற்று வருகிறது.

சௌரவ் கங்குலி1/8

சௌரவ் கங்குலி

சௌரவ் கங்குலி: இவர் ஐபிஎல் தொடரில் 59 போட்டிகளில் விளையாடி 7 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். சதம் அடித்ததில்லை.

கிளென் மேக்ஸ்வெல்2/8

கிளென் மேக்ஸ்வெல்

கிளென் மேக்ஸ்வெல்: இவர் ஐபிஎல் தொடரில் 141* போட்டிகளில் விளையாடி 18 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். சதம் அடித்ததில்லை.

தினேஷ் கார்த்திக்3/8

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்: இவர் ஐபிஎல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடி 22 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். சதம் அடித்ததில்லை.

கௌதம் கம்பீர்4/8

கௌதம் கம்பீர்

கௌதம் கம்பீர்: இவர் ஐபிஎல் தொடரில் 154 போட்டிகளில் விளையாடி 36 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். சதம் அடித்ததில்லை. 

ஃபாஃப் டூ பிளெசிஸ்5/8

ஃபாஃப் டூ பிளெசிஸ்

ஃபாஃப் டூ பிளெசிஸ்: இவர் ஐபிஎல் தொடரில் 150* போட்டிகளில் விளையாடி 38 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். சதம் அடித்ததில்லை.  

 

ஷ்ரேயாஸ் ஐயர்6/8

ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர்: இவர் ஐபிஎல் தொடரில் 124* போட்டிகளில் விளையாடி 24 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். சதம் அடித்ததில்லை. 

 

ராபின் உத்தப்பா7/8

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா: இவர் ஐபிஎல் தொடரில் 205 போட்டிகளில் விளையாடி 27 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். சதம் அடித்ததில்லை. 

 

எம்எஸ் தோனி8/8

எம்எஸ் தோனி

எம்எஸ் தோனி: இவர் ஐபிஎல் தொடரில் 273* போட்டிகளில் விளையாடி 24 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். சதம் அடித்ததில்லை.