Discount At AC Price: பெரும்பாலான வீடுகளில் ஏசி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கொடிய வெப்ப தாக்கத்தில் இருந்து ஏசி மட்டுமே நிவாரணம் அளிக்க முடியும். ஆனால், இதன் விலை அதிகமாக இருப்பதால், அனைவராலும் வாங்க முடியாமல் போகலாம்.
பாதிக்கு பாதி விலையில் ஏசி வாங்க வேண்டும் என்றால் ஆன்லைன் தளத்தை பார்வையிடவும். இந்த தளத்தில் ஏசி மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பெரும்பாலான வீடுகளில் ஏசி பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பாதால், தற்போது ஏசி வாங்க மக்கள் அலைமோதுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், மிகப்பெரிய தள்ளுபடியில் ஏசியை வாங்க வேண்டும் என்றால், இந்த கட்டுரையை படிக்கவும்.
பொதுவாக மக்கள் அமேசான் அல்லது பிளிப்கார்ட்டிலிருந்து ஏசி வாங்குவார்கள். ஆனால், இவர்களுக்கு ஈடாக குரோமா அதிரடி தள்ளுபடி விலையில் ஏசியை விற்பனை செய்கிறது. இந்த அனைத்து ஏசிகளும் மெகா தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இது பல அம்சங்களையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.45,900 ஆகும். குரோமாவில் 31% தள்ளுபடியில் இந்த ஏசியை ரூ.31,490க்கு வாங்கலாம்.
இந்த ஏசி 180 சதுர அடி அறைக்கு சரியான தேர்வாகும். இது மின்சார பயன்பாட்டையும் குறைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.58,400 ஆகும். 36% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.37,490க்கு வாங்கலாம்.
இந்த 1.5 டன் ஏசி 3 நட்சத்திர மதிப்பீட்டில் வருகிறது. இதன் விலை ரூ.42,000 ஆகும். ஆனால், குரோமாவின் வலைத்தளத்தில் 25% தள்ளுபடியில் ரூ.31,490 ஆகக் வாங்கலாம்.
இந்த ஏசி 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 180 சதுர அடி அறையில் சிறப்பாக வேலை செய்யும். இது 1 வருட விரிவான உத்தரவாதம், 10 வருட கம்ப்ரசர் உத்தரவாதம் மற்றும் 5 வருட PCB மற்றும் மோட்டார் உத்தரவாதத்துடன் வருகிறது. இதன் விலை தள்ளுபடிக்குப் பிறகு ரூ.45,490க்கு விற்பனை செய்யப்படுகிறது.