Ajith-Yuvan Shankar Viral Photo: பில்லா கூட்டணி மீண்டும் சேர்ந்து ரசிகர்களை குஷி ஆக்கியது! சென்னையிலுள்ள ஒரு ரெஸ்டாரண்டில் நடிகர் அஜித் குமாரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யுவன் பகிர்ந்த அந்த இனிமையான தருணத்திற்கு ரசிகர்கள் “நாங்கள் விரும்பும் ஜோடி!” என்று கமெண்டுகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Ajith-Yuvan Shankar Viral Photo: ரசிகர்களின் ஹார்ட் எமோஜிகள் நிரம்பிய மீட்டிங்! அஜித் மற்றும் யுவன் சந்தித்த புகைப்படத்தை யுவன் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்தவுடன், ரசிகர்கள் மனதின் மையத்தில் இருக்கும் இந்த ஜோடிக்கு காதல் மற்றும் உற்சாகக் கருத்துகளால் கமெண்ட் பாக்ஸ் நிரம்பியது. “பில்லா ஜோடி மீண்டும் ஒன்றாக!” என்று ஆரவாரம் எழுந்தது.
ரெஸ்டாரண்டில் சூப்பர் காம்போ!: அஜித் குமார் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்ததற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷாலினியும் கலந்துகொண்ட இன்ப தருணம்: அஜித்துடன் அவரது மனைவி ஷாலினியும் சேர்ந்திருந்தார். இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
கார்களைப் பற்றிய உரையாடல்: புகைப்படத்துடன் யுவன், "AK-வை சந்தித்தது அருமை... அதிலும் கார்கள் பற்றி பேசுவது சிறப்பு!" என்று பதிவு செய்துள்ளார்.
ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்ட படம்: "Iconic Duo", "What a combo" என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர். இதனுடன் ஹார்ட், ஃபயர் எமோஜிகளும் கமெண்ட்களில் சூழ்ந்துள்ளன.
நினைவூட்டும் ஹிட் கூட்டணி: அஜித்-யுவன் கூட்டணி ‘தீனா’, ‘பில்லா’, ‘அறம்பம்’, ‘ஏகன்’ போன்ற பல ஹிட் படங்களில் இணைந்துள்ளனர். அந்த chemistry இன்னும் ரசிகர்களை கவர்கிறது.
ஷாலினியின் இனிமையான கேப்ஷன்: ஷாலினி தன்னுடைய இனிமையான போட்டோவுடன் “Just us... Just bliss” என்ற கேப்ஷனைப் பகிர்ந்துள்ளார், இது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.
ரசிகர்களுடன் அஜித்தின் இன்டராக்ஷன்: வேறொரு வீடியோவில், அஜித் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க உற்சாகமாக செயல்படுவதை காணலாம், இது நெஞ்சை நெகிழச்செய்கிறது.
அடுத்த படத்துக்கு காத்திருக்கும் ரசிகர்கள்: ‘Good Bad Ugly’ பட வெற்றிக்குப் பிறகு, அஜித் இயக்குநர் அதிக் ரவிச்சந்திரனுடன் புதிய திட்டத்தில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.