ரஜினிகாந்த் திருமணம் செய்ய நினைத்த நடிகை! அவரை விட 17 வயது இளையவர்-யார் தெரியுமா?

Written ByYuvashree
Published: Sep 07, 2025, 03:14 PM IST|Updated: Sep 07, 2025, 03:14 PM IST

Rajinikanth Wanted To Marry Famous Actress : பிரபல நடிகர் ரஜினிகாந்த், தன்னை விட வயதில் மிகவும் குறைந்த நடிகை ஒருவரை திருமணம் செய்ய நினைத்தாராம். அவர் யார் தெரியுமா?

Rajinikanth Wanted To Marry Famous Actress : எப்போதும் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர், ரஜினிகாந்த். இவர், பல பழக்கங்களில் இருந்துவிட்டு வந்த பிறகுதான் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டார். இவர், தன் இளமை காலத்தில் ஒரு பிரபல இளம் நடிகையை திருமணம் செய்ய நினைத்தாராம். அவர் யார் தெரியுமா?

Rajinikanth1/7

ரஜினிகாந்த்

தமிழ் திரையுலகில் டாப் நடிகராக இருப்பவர், ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாரான இவர் 50 ஆண்டுகளை கடந்தும் இன்னும் அதே துடிப்புடன் நடித்து வருகிறார்.

Top Actor2/7

டாப் நடிகர்

ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் கூலி படம் திரைக்கு வந்தது. இதுவும் வெற்றிநடை போட்டு வருகிறது. இதையடுத்து இவர் குறித்த பழைய செய்திகள் வைரலாகி வருகிறது.

Young Age3/7

இளமை காலம்

ரஜினிகாந்த், இபோது இருப்பதை விட, இளமைக்காலத்தில் இன்னும் ஸ்டைலாக இருந்தார். அவ்வப்போது சில நடிகைகளுடன் அவர் காதலில் இருப்பதாக பல சமயங்களில் வதந்தி வந்திருக்கிறது.

Amala Akkineni4/7

அமலா அக்கினேனி

ரஜினி, 1986 முதல் 1989 வரை காலக்கட்டங்களில் அவருடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள், ஜோடியாக 4 படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர்.

Love5/7

காதல்

ரஜினிகாந்த் லதாவுடன் திருமண உறவில் இருந்த போது அமலாவுடன் காதலில் விழுந்ததாக அப்போது கிசுகிசுக்கள் எழுந்தது. இருப்பினும் இவர்கள் இருவரும் இதை உறுதிப்படுத்தவில்லை.

Wedding6/7

திருமணம்

அமலாவிற்கு அப்போது 19 வயதாம். ரஜினியை விட, 17 வயது இளையவர். இவரை ரஜினி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டதாகவும் இடையில் பிரபல இயக்குநர் ஒருவர் புகுந்து இதை நிறுத்தி ரஜினிக்கு அட்வைஸ் செய்ததாகவும் கூறப்படுகிறது.

Reason7/7

காரணம்

ரஜினி இப்போது இரு மகள்களுடன் குடும்பமாக இருக்க, அமலாவும் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு அவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.