42 வயதிலும் இளமையாக இருக்க சிம்புவின் பிட்னஸ் சீக்ரெட் இதுதான்!

42 வயதாகும் நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து தற்போது மிகவும் பிட்டாகவும், ஆரோக்கியமானவும் உள்ளார். சிம்பிவின் பிட்னஸ் ரகசியங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

ஸ்டைல் ஐகான் என்று அழைக்கப்படும் சிம்பு 42 வயதிலும் அதே இளமையுடன் இருக்கிறார். ஆரோக்கியமாக இருப்பதற்கு என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பகிர்ந்துள்ளார்.

2 /6

ஒரு கட்டத்தில் மிகவும் குண்டாக இருந்த சிம்பு கொரோனா காலகட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழையபடி மாறினார். இது அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருந்தது.

3 /6

தற்போது சிம்பு தனது உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திற்கான ரகசியங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

4 /6

உடற்பகுதி என்பது நேரம் இருக்கும் ஒன்று, இன்று உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் சரியாக உணவு கட்டுப்பாடு இல்லை என்றால் நாளை பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

5 /6

உடலை பிட்டாக வைத்திருக்க இரவு நேரத்தில் அதிக கனமான உணவுகளை சாப்பிட வேண்டாம் என்றும், லேசான உணவுகளை மட்டும் இரவில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.  

6 /6

சிம்பு அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து, ஊட்டச்சத்து மற்றும் காரத்தன்மை இல்லாத உணவுகளை தினசரி வழக்கத்தில் எடுத்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.