நடிகர் வெற்றி, பிரியாலயா நடிக்கும் புதிய படம்! வெளியானது பர்ஸ்ட் லுக்!

Written ByRK Spark
Published: Aug 09, 2025, 08:54 AM IST|Updated: Aug 09, 2025, 08:54 AM IST

இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட "பிளாக் கோல்டு" திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.