நயன்தாரா நடிக்கும் அடுத்த படம்! 69 வயது நடிகருக்கு ஜோடி..யார் தெரியுமா?

நடிகை நயன்தாராவின் நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் கடைசியாக வெளியானது.  

நடிகை நயன்தாரா அடுத்ததாக தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அது என்ன படம், எந்த நடிகருடன் நடிகை நயன்தாரா நடிக்கிறார் என்பதை இங்கு பார்க்கலாம். 

1 /5

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகிலும் நடித்து வருகிறார். 

2 /5

இவரது நடிப்பில் கடைசியாக டெஸ்ட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றது. 

3 /5

இந்த நிலையில், நடிகை நயன்தாரா தற்போது தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார். இப்படத்தில் பிரபல நடிகருடன் நடிக்க இருக்கிறார். 

4 /5

அதாவது நடிகர் சிரஞ்சீவியின் 157வது படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. 

5 /5

நடிகர் சீரஞ்சிவியின் 157வது படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்குகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான சங்கராந்திகி வஸ்துனம் என்ற திரைப்படம் ரூ. 230 கோடிக்கு மேல் வசூல் செய்தது.