கிளாமர் லுக்கில் கலக்கும் ரித்திகா சிங்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

நடிகை ரித்திகா சிங் அவ்வப்போது கிளாமராக டைட்டான உடையில் புகைப்படங்கள் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

1 /7

நடிகை ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

2 /7

தமிழில் நடித்த முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரித்திகா சிங்கிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வர ஆராம்பித்தன.

3 /7

இதையடுத்து அவர் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை, ஒ மை கடவுளே, கொலை மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

4 /7

கடையாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

5 /7

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். 

6 /7

இப்படி பல மொழிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாலத்தையே உருவாக்கி வைத்துள்ள நிலையில், இவர் அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

7 /7

அந்த வகையில், தற்போது கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவரச் செய்துள்ளார்.