மனசு வலிக்குது, அவ்வா... அவ்வா... 'பிக்பாஸ்' புகழ் சாக்‌ஷி அகர்வால் போட்டோசூட்!

நடிகை சாக்‌ஷி அகர்வால் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், இதோ... 

  • Oct 11, 2022, 22:52 PM IST
1 /5

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். 

2 /5

இவர் பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் பங்கேற்றார்.

3 /5

இவர் காலா, விஸ்வாஸம், அரண்மனை 2 படத்தில் நடித்துள்ளார்.    

4 /5

இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.    

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்