மனசு வலிக்குது, அவ்வா... அவ்வா... `பிக்பாஸ்` புகழ் சாக்‌ஷி அகர்வால் போட்டோசூட்!

Tue, 11 Oct 2022-10:59 pm,

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். 

இவர் பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் பங்கேற்றார்.

இவர் காலா, விஸ்வாஸம், அரண்மனை 2 படத்தில் நடித்துள்ளார்.

 

 

இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

 

 

இவரை இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்

 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link