மக்கள் உஷார்! கோடையில் இந்த 4 பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டாம்!

கோடை காலத்தில் உடல் வெப்பம் வெகுவாக அதிகரிக்கும். எனவே இந்த சமயத்தில் உணவுகளை பார்த்து சாப்பிட வேண்டும். எந்த எந்த பழங்களை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

தற்போது இந்தியா முழுக்க கோடைகாலம் தொடங்கி உள்ளது. இந்த சமயத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வது அவசியம். ஏனெனில் வெயிலின் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் வரவும் வாய்ப்பதிகம்.  

2 /6

அதேபோல கோடைகாலத்தில் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில பழங்கள் சாப்பிடுவது வயிற்றுப்போக்க்குக்கு கூட வழிவகுக்கும். எந்த எந்த பழங்கள் கூட கூடாது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

3 /6

கோடை காலத்தில் அத்திப்பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடல் வெப்பத்தை அதிகரித்து வீக்கம் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும்.

4 /6

மாம்பழம் கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் ஒரு இனிப்பு பழம் ஆகும். ஆனால் இவற்றை சாப்பிடும் முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் மாம்பழம் உடல் சூட்டை அதிகரித்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம்.

5 /6

கோடை காலத்தில் லிச்சி பழத்தை சாப்பிட நிறைய பேர் விரும்புவார்கள். ஆனால் லிச்சி பழம் சிலருக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். அதே போல நீரிழிவு நோயாளிகளும் லிச்சியை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

6 /6

பப்பாளி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பழம். இது உடல் செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது. இருப்பினும் பப்பாளியை அதிகம் சாப்பிடுவது உடல் வெப்பத்தை அதிகரித்து, வயிற்று போக்குக்கு வழிவகுக்கும்.