நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!

Tomorrow Friday (November 07) Shutdown Areas: தமிழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 07) மின்தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட் இங்கே. 

Shutdown: தமிழகத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை (நவம்பர் 07) எங்கெல்லாம் மின்தடை ஏற்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். 

1 /8

சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: அம்பத்தூர்: பழனியப்பா, புதூர், ஏ.கே.அம்மன், பானு நகர், ஒரகடம், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், கருக்கு. திருமுடிவாக்கம்: சிட்கோ 6வது, 8வது தெரு, மெயின் ரோடு மற்றும் லேன், வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர், கலைமகள் நகர், சாய்பாபா லேன், கற்பகம் நகர், 400 அடி ரோடு பார்க்கிங் யார்டு பகுதி, ஆசிரமம் அவென்யூ.

2 /8

கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம். செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.

3 /8

கரூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில், புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு.

4 /8

உடுமலைப்பேட்டையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலைகந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி.

5 /8

மதுரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: கப்பலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி, சமயநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி.

6 /8

மேட்டூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:  ஆடையூர், பக்கநாடு, குண்டத்துமேடு, கல்லுரல்காடு, கன்னியம்பட்டி, ஒட்டப்பட்டி, இருப்பள்ளி, ஒருவப்பட்டி, செட்டிமாங்குருச்சி.

7 /8

பெரம்பலூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வென்மன்கொண்டான், விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, வாட்டர் ஒர்க்ஸ், குணமங்கலம்.

8 /8

புதுக்கோட்டையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: கறம்பக்குடி பகுதி முழுவதும், நெடுவாசல் பகுதி முழுவதும், ரெகுநாதபுரம் பகுதி முழுவதும்.