நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!

Written ByR Balaji
Published: Sep 25, 2025, 01:27 PM IST|Updated: Sep 25, 2025, 01:27 PM IST

Tomorrow Friday (September 26) Shutdown Areas: தமிழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) மின்தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட் இங்கே. 

Shutdown: தமிழகத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை (செப்டம்பர் 26) எங்கெல்லாம் மின்தடை ஏற்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். 

1/7

சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு, செயலக காலனி, வெங்கடமங்கலம் மெயின் ரோடு, திருவாஞ்சேரி, முல்லை நகர் TNHB, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், இரும்புலியூர்,, T.T.K.நகர், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், குள்ளக்கரை, டவுன் தாம்பரம் பகுதி, CTO காலனி, சக்தி நகர், கன்னடபாளையம், கிரி.

2/7

கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை, படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்.

3/7

மதுரையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம் சுற்றுப்புறங்கள், கருங்காலக்குடி சுற்றுவட்டாரங்கள், ஏழுமலை, கோபாலபுரம், இ பெருமாள்பட்டி, ஏழுமலை & சுற்றுப்புறங்கள், சீலா நாயக்கப்பட்டி, உலபட்டி, பொன்னுவர் பட்டி & சுற்றுப்புறங்கள், வந்தபுளிச்செல்லியாபுரம், சோழபுரம் & சுற்றுப்புறங்கள், சின்னக்கட்டளை, பெருங்காமநல்லூர், வாகனேரி சுற்றுப்புறங்கள், பெரியகட்டளை, நரசிங்கம்பட்டி, மாங்குளம், ஆத்தூர், பூசாரிபட்டி & சுற்றுப்புறங்கள், பேரையூர், மீனாட்சிபுரம் சுற்றுப்புறங்கள், சாப்டூர், வந்தபுளி, ஆனைக்கரைப்பட்டி சுற்றியுள்ள மாங்கல்ரேவ், குடிசேரி சுற்றுப்புறம்.

4/7

தஞ்சாவூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருக்கனூர் பட்டி, அற்புதபுரம். ஒக்கநாடு கீழையூர்.வன்னிப்பட்டு.பேரையூர். திருநாகேஸ்வரம்.

5/7

பெரம்பலூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர்.

6/7

தேனியில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

7/7

பல்லடத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: எல்லப்பாளையம்புதூர், கொடுவாய், குள்ளம்பாளையம், பொங்கலூர், காட்டூர், வளையபாளையம், ஜி.என்.பாளையம், டி.எம்.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட இருக்கிறது.