Shutdown: மக்களே அலெர்ட்! நாளை புதன்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

TN Power Shutdown Wednesday December 10: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை புதன்கிழமை (டிசம்பர் 10) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

TN Power Shutdown Wednesday December 10: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை புதன்கிழமை (டிசம்பர் 10) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.   

2 /6

கோவையில் பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3 /6

தர்மபுரியில் மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், கேல்மொரப்பூர், கணபதிபட்டி, சொக்கம்பட்டி, கீரைப்பட்டி, வேப்பம்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, பெரியபட்டி, குத்தாடிப்பட்டி, கோட்டைப்பட்டி, மாவேரிப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /6

சேலத்தில் செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை இருக்கும். 

5 /6

உடுமலைபேட்டையில் கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.    

6 /6

தஞ்சாவூரில் உள்ள வடசேரி, திருமங்கலக்கோட்டை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.