Shutdown: மக்களே அலெர்ட்! நாளை வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

TN Power Shutdown Thursday December 11: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (டிசம்பர் 11) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

TN Power Shutdown Thursday December 11: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (டிசம்பர் 11) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2 /6

திருச்சியில் புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி, நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3 /6

ராணிப்பேட்டையில் நாவல்பூர், புலியக்கண்ணு, சாந்தமேடு, வி.சி. மோட்டார், பிஞ்சி, எம்.பி.டி சாலை, பைபாஸ் ராடு, ரஃபிக் நகர், மேல்புதுப்பேட்டை, காந்திநகர், பாரி காலனி, முத்துக்கடை ஒத்தவாடை தெரு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /6

கோவையில் பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5 /6

தர்மபுரியில் ராமியனஹள்ளி, சிந்தல்பட்டி, பூதநத்தம், நாவலை, ஆண்டிப்பட்டி, ராமபுரம், கடத்தூர், ரேகடஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, நத்தமேடு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.  

6 /6

ஈரோட்டில் சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம், மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.