Shutdown: மக்களே அலெர்ட்! நாளை வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

TN Power Shutdown Friday December 12: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

 TN power outages Friday December 12: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2 /6

கோவையில் இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ். யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜிசிடி நகர், கணுவாய், கே.என்.ஜி. புத்தூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பார்ட், லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்டன், டீச்சர்ஸ் கோ, கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3 /6

ஈரோட்டில் கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /6

கிருஷ்ணகிரியில் சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி, கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5 /6

உடுமலைபேட்டையில் பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாளவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உதகம்பாளையம், பொன்னாலமணன்சோலை, லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.  

6 /6

பெரம்பலூரில் பெரளி, கல்பாடி, அசூர், கே.புதூர், அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், சத்திரமனை, கண்ணபடையய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.