Shutdown: மக்களே அலெர்ட்! நாளை புதன்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

TN Power Shutdown Wednesday January 14: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை புதன்கிழமை (ஜனவரி 14) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /5

TN Power Shutdown Wednesday January 14: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும்.   

2 /5

அந்த வகையில் நாளை புதன்கிழமை (ஜனவரி 14) மற்றும் நாளை மறுநாள் வியாழக்கிழமை (ஜனவரி 15) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.       

3 /5

நாளை புதன்கிழமை பல்லடத்தில் உள்ள சுக்கம்பாளையம், செம்மிபாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.  

4 /5

நாளை மறுநாள் வியாழக்கிழமை தாராபுரத்தில் உள்ள நஞ்சியம்பாளையம், சின்னபுத்தூர், கோவிந்தபுரம், பஞ்சாபட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.  

5 /5

நாளை மறுநாள் வியாழக்கிழமை பல்லடத்தில் உள்ள செகாம்பாளையம், வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.