Shutdown: மக்களே அலெர்ட்! நாளை செவ்வாய்க்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

TN power outages Tuesday January 20, 2025: நாளை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

1 /7

TN power outages Tuesday January 20, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.          

2 /7

கோவையில் குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம், கல்லிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதாவுகரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.  

3 /7

பெரம்பலூரில் தீரன் நகர், செஞ்சேரி, செட்டிக்குளம், தொழில்துறை, செட்டிக்குளம் வாட்டர்வொர்க்ஸ் ஃபீடர், தழுதலை, நெய்குப்பை, உடும்பியம், அனுகூர், திருப்பெயர், எஸ்.தேம்புதூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /7

சென்னையில் தென்றல் நகர், முல்லை நகர், வள்ளலார் நகர், சரஸ்வதி நகர், மாசிலாமணி நகர், ஈட்டி அம்மன் நகர், ஜாக் நகர், சிடிஎச் சாலை, சோழம்பேடு மெயின் ரோட்டின் ஒரு பகுதி, பாலாஜி நகர், லெனின் நகர், வளர்மதி நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5 /7

ஈரோட்டில் பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.  

6 /7

தர்மபுரியில் குமாரசாமிப்பேட்டை, பெடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஅள்ளி, இந்தூர், சோம்பட்டி, வீவ்ஸ் காலனி, நேதாஜி பை பாஸ் ரோடு, அப்பாவு நகர், ஏ.ஆர்.குய்லவாட்டர்ஸ், ரயில்வே, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கடமடை, வெள்ளிச்சந்தை, மாரண்டஹள்ளி, கனவேனஹள்ளி, மல்லபுரம், புறத்தூர், பஞ்சப்பள்ளி, பெல்லூரானஹள்ளி, சோமனஹள்ளி, ஜகசமுத்திரம், மல்லுப்பட்டி, மகேந்திரமங்கலம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

7 /7

கரூரில் பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.