Shutdown: மக்களே அலெர்ட்! நாளை திங்கட்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

Written ByRK Spark
Published: Nov 02, 2025, 04:43 PM IST|Updated: Nov 02, 2025, 04:43 PM IST

TN Power Shutdown Monday November 03: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (நவம்பர் 03) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

மின்தடை 1/6

மின்தடை

TN power outages Monday November 03, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (நவம்பர் 03) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மின்தடை 2/6

மின்தடை

நவம்பர் 3 மின்தடை

தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், ஸ்நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 3/6

மின்தடை

நவம்பர் 3 மின்தடை

நாளை நவம்பர் 3ம் தேதி வடுகபட்டி முழு பகுதியிலும் மின்தடை இருக்கும்.

மின்தடை 4/6

மின்தடை

நவம்பர் 3 மின்தடை

கோவையில் உள்ள  சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 5/6

மின்தடை

நவம்பர் 4 மின்தடை

கரூரில் தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 6/6

மின்தடை

நவம்பர் 4 மின்தடை

ராசிங்காபுரம் மின்நிலையத்திற்கு உட்பட்ட பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை இருக்கும்.