Shutdown: மக்களே அலெர்ட்! நாளை புதன்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

Written ByRK Spark
Published: Nov 04, 2025, 11:50 AM IST|Updated: Nov 04, 2025, 11:50 AM IST

TN Power Shutdown Tuesday November 05: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை புதன்கிழமை (நவம்பர் 05) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1/6

TN power outages Monday November 04, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை புதன்கிழமை (நவம்பர் 05) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2/6

ஈரோட்டில் குமரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அறச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ரமாளிகாபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 3/6

மின்தடை

பெரம்பலூரில் துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 4/6

மின்தடை

தஞ்சாவூரில் ஒக்கநாடு கீழையூர்.வன்னிப்பட்டு.பேரையூர். மாரியம்மன்கோவில், காட்டூர், தபால் காலனி. வீரமரசம்பேட்டை, பூதலூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

மின்தடை 5/6

மின்தடை

தேனியில் டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஆத்தங்கரைப்பட்டி, வரசநாடு, குமணந்தொழு, அருகேவெளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான துரைசாமிபுரம், அப்பிபட்டி, தென்பழனி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

 

 

 

மின்தடை 6/6

மின்தடை

திருச்சியில் கள்ளக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, தென்கலையார், வீரச்சலூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.