Shutdown: மக்களே அலெர்ட்! நாளை திங்கட்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

TN Power Shutdown Monday November 10: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (நவம்பர் 10) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

TN power outages Monday November 10, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை திங்கட்கிழமை (நவம்பர் 10) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2 /6

கோவையில் எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.

3 /6

உடுமலைப்பேட்டையில் இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.

4 /6

கோவை வடக்கில் கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.

5 /6

பல்லடத்தில் கரடிவாவி, புளியம்பட்டி, வடுகபட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.    

6 /6

திருவாரூரில் முத்துப்பேட்டை, கீழநம்மன்குறிச்சி, உப்பூர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.