Shutdown: மக்களே அலெர்ட்! நாளை செவ்வாய்க்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

TN Power Shutdown Tuesday November 11: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

TN power outages Monday November 11, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  

2 /6

கோவையில் ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர்கள் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3 /6

ஈரோட்டில் சிப்காட் வளாகம் தெற்கு பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /6

தஞ்சாவூரில் தஞ்சாவூர்: பேராவூரணி,திருச்சிற்றம்பலம், மின்நகர், வல்லம், சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி, அய்யம்பேட்டை, மெலட்டூர், பூண்டி, சாலியமங்கலம், பனையக்கோட்டை, ஆடுதுறை, தஞ்சாவூர் நகர்ப்புறம், கீழவாசல், பழைய பஸ்ஸ்டாண்ட், வண்டிக்காரத்தெரு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5 /6

புதுக்கோட்டையில் புதுக்கோட்டை: குளத்தூர் அம்மாசத்திரம் பகுதி முழுவதும், இலுப்பூர் பகுதி முழுவதும், கொன்னையூர் பகுதி முழுவதும், நாகரப்பட்டி பகுதி முழுவதும், பாக்குடி பகுதி முழுவதும், மேலத்தானியம் பகுதி முழுவதும், மாத்தூர் முழுவதும், விராலிமலை பகுதி முழுவதும் மின்தடை இருக்கும்.  

6 /6

விருதுநகரில் அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.