Shutdown: மக்களே அலெர்ட்! நாளை செவ்வாய்க்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

TN power outages Monday November 18, 2025: நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

TN power outages Monday November 18, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2 /6

கோவை வடக்கில் குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்

3 /6

ஈரோட்டில் பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பைபாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோட்டம், மல்லி நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4 /6

மதுரையில் பனையூர் சுற்றுவட்டாரங்கள், நரசிங்கம்பட்டி, மாங்குளம், ஆத்தூர், பூசாரிபட்டி & சுற்றுப்புறங்கள், ஏ.வல்லாலபட்டி, சாம்பிராணிப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள், அரிட்டாபட்டி, சண்முகநாதபுரம், அய்யங்கோட்டை, வைரவநத்தம், சித்தாலம்குடி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்

5 /6

கரூரில் பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

6 /6

கிருஷ்ணகிரியில் டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர், ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.