Shutdown: மக்களே அலெர்ட்! நாளை வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

Written ByRK Spark
Published: Nov 19, 2025, 02:37 PM IST|Updated: Nov 19, 2025, 02:37 PM IST

TN Power Shutdown Thursday November 20: ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (நவம்பர் 20) மின்தடை ஏற்படும் பகுதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1/6

TN power outages Thursday November 20, 2025: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை வியாழக்கிழமை (நவம்பர் 20) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2/6

கோவையில் எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர். சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபம் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

3/6

ஈரோட்டில் வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கே.சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.கோலோன், வரதச்சோழன், கோ.ஓ. பூசாரிசெனிமலைவீதி, ஜகநாதபுரம்காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர், செ சிப்காட் பெருந்துறை, பெருந்துறை, வடக்கு பெருந்துறை, சிவெவப்பல்யம், கிராமிய எஸ்இ.சிப்காட், பேரூராட்சி சிப்காட். கோட்டைமேடு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

4/6

கன்னியாகுமாரியல் வெள்ளிச்சந்தை, திருநயினார்குறிச்சி, முட்டம், கல்லுகட்டி, சாரல், கொல்லமாவடி மண்டைக்காடு, வெள்ளிமலை, திங்கள் நகர், மணவாளக்குறிச்சி உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளப்பாலம், கப்பியறை தல்மல் நகர், ரீத்தபுரம், இரணியல், நெய்யூர், குருபனை, பாலப்பள்ளம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

5/6

மதுரையில் தும்மக்குண்டு, சேடப்பட்டி, காளப்பன்பட்டி, பூசலாபுரம் & சுற்றுப்புறங்கள், தன்மகளச்சேரி, அழகுரெட்டிப்பட்டி & சுற்றுப்புறங்கள் உசிலம்பட்டி, வாலந்தூர், நாட்டார்மங்கலம்& சுற்றுப்புறங்கள் மொண்டிக்குண்டு, கல்யாணிப்பட்டி , பூலகப்பட்டி & சுற்றுப்புறங்கள் இடையபட்டி, நக்கலப்பட்டி, மலப்பட்டி, மலப்பட்டிபட்டி, மலப்பட்டிபட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.

 

6/6

பெரம்பலூரில் வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியாத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, பெரியகருக்கை, பெரியாத்தூர் எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட் கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், அய்யூர் பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், திராவிடநல்லூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.